அவுஸ்ரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சாஹிப் ஆல் ஹசனின் அபார பந்து வீச்சால் அவுஸ்ரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. அவுஸ்ரேலியா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 260 ரன்களும், அவுஸ்ரேலியா 217 ரன்களும் சேர்த்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் பந்து வீச்சால் வங்காள தேசம் … Continue reading அவுஸ்ரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை